திருக்கடையூரில் குழிதட்டு

img

திருக்கடையூரில் குழிதட்டு நெல் நாற்றாங்கால் முறைகள்

நாகை மாவட்டம், திருக்கடையூர் அரசு விதை பண்ணையில் குழிதட்டு முறை நெல் நாற்றாங்கால் அமைப்பது குறித்து ஆட்சியர் பிரவின் பி.நாயர் ஆய்வு மேற்கொண்டார்.